Monday, August 16, 2010

சுதந்திர தின விழா

நம் பள்ளியில் 64 வது சுதந்திர தின விழா 15.8.2010 அன்று கொண்டாடப்பட்டது. விழாவிற்கு வந்திருந்த அனைவரையும் தலைமையாசிரியர் ஜனாபா பி. ரோசம்மாள் அவர்கள் வரவேற்றார்கள். விருதுகள் பல பெற்ற பள்ளியின் தாளாளர் ஜனாப் எஸ். முகமது அஸ்லம் அவர்கள் தேசியக் கொடியினை ஏற்றி சிறப்புரை ஆற்றினார்கள்.





முதுகலை தமிழாசிரியர் டாக்டர் ஆ. அஜ்முதீன் அவர்கள் அனைவருக்கும் நன்றி கூறினார்.

Saturday, August 7, 2010

பெருந்தலைவர் காமராசர் பிறந்தநாள் விழா

நம் பள்ளியில் பெருந்தலைவர் காமராசர் பிறந்தநாள் விழா 15.07.2010 அன்று கொண்டாடப்பட்டது.






பள்ளியின் முதுகலை தமிழாசிரியர் டாக்டர் ஆ. அஜ்முதீன் அவர்கள் விழாவிற்கு வந்திருந்த அனைவரையும் வரவேற்றார்.



பள்ளியின் தலைமையாசிரியர் திருமதி ஹாஜிமா பி.ரோசம்மாள் அவர்கள் விழாவிற்குத் தலைமையேற்றார்கள்.



காதிர்முகையதீன் கல்லூரி பேராசிரியை திருமதி சாபிரா பேகம் அவர்கள் சிறப்புரை ஆற்றினார்கள்.



பள்ளியின் உதவித்தலைமையாசிரியர் ஜனாப் எம். அகமது தம்பி அவர்களும் முதுகலை ஆசிரியர் திரு. ஏ. சீனிவாசன் அவர்களும் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கினார்கள்.










விழாவிற்கான அனைத்துப் பணிகளையும் பள்ளியின் தமிழாசிரியை திருமதி எஸ். சகுபர் நிஸா மேற்கொண்டார்கள்.

Friday, May 7, 2010

Result for 6th to 9th and 11th

காதிர் முகைதின் ஆன்கள் மேல்நிலைப் பள்ளியின் 6 முதல் 9 மற்றும் 11 ஆம் வகுப்பு

ரிஸல்ட்டை இங்கு கானலாம்

www.sisadirai.com/result

Tuesday, May 4, 2010

பள்ளி திறப்பு

6 முதல் 9 மற்றும் 11 வகுப்புகளுக்கான தேர்வு முடிவுகள் 7.5.2010 அன்று இணையத்தில் வெளியிடப்படும். 1.6.2010 அன்று பள்ளி மீண்டும் திறக்கப்படும்.

Friday, March 5, 2010

பள்ளிக்கு அனுப்புங்கள்

12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறுகிறது. 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கப் போகிறது. எதிர்கால வாழ்க்கை பற்றி உங்கள் மகனிடம் எடுத்துச் சொல்லுங்கள். 10 ஆம் வகுப்பு படிக்கும் உங்கள் மகன் இன்று பள்ளிக்கூடம் சென்றானா?

Saturday, February 6, 2010

விழா

61‍ஆம் ஆண்டு குடியரசு விழா









27.01.2010 மீலாது விழா

http://adirampattinamkhadirmohideenboysoldstudentsassociation.weebly.com/

Saturday, December 12, 2009

நிகழ்ச்சிகள்

2009-2010 ஆண்டு நிகழ்ச்சிகள்

கல்வி வளர்ச்சிநாள் விழா



பள்ளியில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சி




தமிழக அரசின் இலவச​ கண்ணொளி திட்டம்





பள்ளியில் செயல்படும் தமிழ் மன்றம்

  © Blogger template 'A Click Apart' by Ourblogtemplates.com 2008

Back to TOP